முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகர்கள் அதர்வா – கவின்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்த விஜய் அவர்கள், கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று தற்போது தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். திரையுலக பிரபலங்கள் பலரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர்கள் அதர்வா மற்றும் கவின் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இவர்கள் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading