தமிழ் சினிமா நடிகர்களின் முதல் 25 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.
பாட்ஷா – ரூ. 40 கோடி – ரஜினிகாந்த்
இந்தியன் – ரூ. 50 கோடி – கமல்ஹாசன்
திருமலை – ரூ. 25 கோடி – விஜய்
தீனா – ரூ. 25 கோடி – அஜித்
சாமி – ரூ. 30 கோடி – விக்ரம்
கஜினி – ரூ. 48 கோடி – சூர்யா
விண்ணைத்தாண்டி வருவாயா – ரூ. 25 கோடி – சிம்பு
யாரடி நீ மோகினி – ரூ. 25 கோடி – தனுஷ்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் – ரூ. 36 கோடி – சிவகார்த்திகேயன்
