முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்திய இயக்குனர் தியாகராஜன் மற்றும் நடிகர் பிரசாந்த்!

முதல்வர் விஜய் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றது முதல் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வரை பலரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல்-அமைச்சர் விஜய்யை பிரபல இயக்குனரும் நடிகரான தியாகராஜன் மற்றும் அவரது மகன் நடிகர் பிரசாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading