மிகப்பெரிய தோல்வியை சந்தித்த ‘ஏக் தின்’ திரைப்படம்!

நடிகர் அமீர்கானின் தயாரிப்பு நிறுவனமான அமீர்கான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுனில் பாண்டே இயக்கத்தில் அமீர்கான் மகன் ஜுனைத் கான் நாயகனாக நடிக்க, சாய் பல்லவி ஹிந்தியில் அறிமுகமாக மே 1ம் தேதி வெளிவந்த படம் ‘ஏக் தின்’. சுமார் 15 கோடி செலவில் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட இந்தப் படம் கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 5 கோடி மட்டுமே வசூலித்து மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.’ஒன் டே’ என்ற தாய்லாந்து மொழிப் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading