‘யூத்’ தலைப்பு நிச்சயம் அதற்கான நியாயத்தை பெறும் என நம்புகிறேன் – கென் கருணாஸ்!

‘யூத்’ திரைப்படத்தின் ரிலீசை ஒட்டி இயக்குநரும், நடிகருமான கென் கருணாஸ் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் பட தலைப்பை தேர்வு செய்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர், “படத்தின் தலைப்புக்கு பெரும்பாலானோர் வாழ்த்து தெரிவித்தனர். எனினும், எனது தந்தை கருணாஸ் மற்றும் நடிகர் விஜய் என இருவரின் அரசியல் முற்றிலும் முரணாக இருக்கிறதே என்று எனது தாய் கேட்டார். எனக்கு இந்தப் படத்தின் தலைப்பு கிடைத்தது சிறப்பான விஷயம். மேலும், இந்த தலைப்பை வாங்கியது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட அழுத்தம் தான். இந்த தலைப்புக்கு நியாயம் செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. படம் வெளியாகும் போது பட டைட்டில் குறித்து அப்படி யோசிக்க மாட்டார்கள் படம் நிச்சயம் அனைவரையும் கவரும் என்றார், இந்த யூத் இப்படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading