Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

100 கோடி வசூலை குவித்த சியான் விக்ரமின் தங்கலான் திரைப்படம்! #Thangalaan

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவான படம் ‘தங்கலான்’. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் இதுவரை உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், இந்தப் படம் இன்று (ஆகஸ்ட் 30) முதல் இந்தி மொழியிலும் வெளியானது. இதன் மூலம் இப்படத்தின் வசூல் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் விக்ரம் ‘தங்கலான்’ படக்குழுவினருக்கு விருந்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News