Touring Talkies
100% Cinema

Monday, August 4, 2025

Touring Talkies

ரசிகர்களை தனது ஃபோட்டோ ஷூட்டால் வசீகரம் செய்த ஜோனிதா காந்தி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இடம்பெற்ற சென்னை எக்ஸ்பிரஸ் பாடலின் மூலம் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் ஜொனிதா காந்தி.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஹை வே, கோச்சடையான் உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களைப் பாடத் தொடங்கிய ஜெனிதா காந்தி, தமிழ் சினிமாவில் பாடகியாக தனது அறிமுகத்தை ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் செய்தார். சூர்யா நடித்த 24 படத்தில் இடம்பெற்ற “மெய் நிகரா” பாடலையும் இவர்தான் பாடினார்.

இந்நிலையில், ஒரு வெள்ளை சட்டையுடன் பிளாக் அண்ட் ஒயிட் தீமில் பாடிய வீடியோவையும் கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜொனிதா காந்தி, இதன் மூலம் இணைய வாசிகளை கவர்ந்துள்ளார்.

Video Link: https://www.instagram.com/reel/C7jX2fTIxgo/?utm_source=ig_web_button_share_sheet

கால் சட்டை அணியாமல், முழு தொடையழகையும் காட்டியபடி ஜொனிதா காந்தி வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் வண்ணம் உள்ளன. அவர் புதிதாக பாடியுள்ள ‘Tu Jaane’ பாடலைப் பாடிய வீடியோவும் வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார். 34 வயதாகும் ஜொனிதா காந்தி, தனது அழகால் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் நிலையில், பாலிவுட் முதல் கோலிவுட் வரை அவரது இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News