Tuesday, November 19, 2024

மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போன மம்மூட்டி எடுத்த புகைப்படம்… என்னன்னு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி. புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். இவர், தான் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், இவர் எடுத்த இந்திய புல்புல் பறவையின் புகைப்படம் ஒன்று மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.இந்த இந்திய புல்புல் பறவையின் புகைப்படத்தை தொழிலதிபர் ஒருவர் மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News