Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

‘மா.பொ.சி’ இனி ‘சார்’… விமலின் திரைப்பட தலைப்பு மாற்றம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விமலின் ‘மா.பொ.சி’ திரைப்படம் ‘சார்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “எங்களது எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் வழங்கும், இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவான ‘மா.பொ.சி’ திரைப்படத்திற்கு சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘சார்’ என புதிய தலைப்பை சூட்டியுள்ளோம். படத்தின் புதிய தலைப்புடன் கூடிய போஸ்டர், டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News