Thursday, January 16, 2025

மலையாள இசையமைப்பாளர் கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரிக்கு வழங்கப்பட்ட ஹரிவராசனம் விருது!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலின் சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை இசையின் வாயிலாக பரப்பும் பங்களிப்புக்காக ஹரிவராசனம் விருது வழங்கப்படுகிறது. கேரள அரசு மற்றும் திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தால் நிறுவப்பட்ட இவ்விருது, கடந்த 2012-ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது.நடப்பாண்டுக்கான ஹரிவராசனம் விருது, மலையான இசையமைப்பாளர்,பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்ட கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரிக்கு வழங்கப்பட்டது.

- Advertisement -

Read more

Local News