Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

‘நான் வயலன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் வெங்கட் பிரபு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆனந்த கிருஷ்ணன் தமிழில் ‘மெட்ரோ’ மற்றும் ‘கோடி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அவரின் புதிய படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு ‘நான் வயலன்ஸ் (NON Violence)’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ் தமன் ஆகியோர் நாளை காலை 11 மணிக்கு வெளியிடவுள்ளனர். 

ஏ.கே. பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த படம் 2024 ஆண்டிலேயே வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News