எட்டு வருடங்களுக்கு முன்பு யூ டியுபில் வெளியான ‘தெறி’ டீசர் மொத்தமாக 13 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றது. எட்டு வருடங்களுக்குப் பிறகு ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘பேபி ஜான்’ டீசர் இரண்டு தினங்களுக்கு முன்பு யு டியூப் தளத்தில் வெளியானது. 24 மணி நேரத்தில் 15 மில்லியன் பார்வைகளை அந்த டீசர் பெற்றுள்ளது.ஒரிஜனல் படமான ‘தெறி’ டீசர் ஒட்டு மொத்தமாக பெற்ற பார்வைகளை அதன் ஹிந்தி டீசர் ஒரே நாளில் கடந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது 26 மில்லியன் பார்வைகளை அந்த டீசர் பெற்றுள்ளது. அதனால், தமிழில் பெற்ற வெற்றியைப் போலவே ஹிந்தியிலும் வெற்றி பெறும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more