Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தி கோட் படத்தின் ஸ்னீக் பீக்… மகிழ்ச்சியில் துள்ளும் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு இணைந்து உருவாக்கியுள்ள புதிய படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்). இந்த படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் நேற்று வெளியானது, அது மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘தி கோட்’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திரைப்பிரபலங்களும் இப்படத்தை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 126 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News