Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சங்கராந்திகி வஸ்துனம் படம் தந்த லாபம் இத்தனை கோடிகளா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்குத் திரையுலகத்தில் பொங்கலுக்கு வெளிவந்த மற்ற பிரம்மாண்டப் படங்களைக் காட்டிலும் குறைந்த பட்ஜெட்டில் தயாரான ‘சங்கராந்திகி வஸ்துனம்’ படம் 300 கோடிக்கு மேல் வசூலித்து அதில் 100 கோடி லாபத்தைத் தந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தைத் தயாரித்த தில் ராஜு தயாரிப்பில் இந்த பொங்கலுக்கு ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்ஜர்’, வெங்கடேஷ் நடித்த ‘சங்கராந்திகி வஸ்துனம்’ ஆகிய படங்கள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News