Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கவனம் ஈர்த்த அஞ்சாமை பட டிரெய்லர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS?

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. விதார்த்தின் இந்த படத்திற்கு அஞ்சாமை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.சாப்புராமன் இயக்கும் இப்படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். கார்த்திக் ஒளிப்பதிவும், ராம் சுதர்சரண் படத்தொகுப்பும் செய்திருக்கிறார்கள். ஜி.சி.ஆனந்தன் கலை இயக்குநராக பணியாற்ற இந்த படத்தின் பாடல்களை அறிவுமதி, கார்த்திக் நேத்தா, எஸ்.பி. சுப்புராமன் மற்றும் அருண்பாரதி எழுதியுள்ளார்கள்.

இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. நீட் தேர்வால் ஏற்படும் பிரச்னைகள், நீட் தேர்வால் ஏற்படும் தற்கொலைகள், இவற்றால் குடும்பங்களில் ஏற்படும் பாதிப்புகள், அரசு மாணவர்களின் அவலநிலை, கல்வி வணிகமாக மாறியிருப்பது போன்றவற்றைப் பேசும் காட்சிகள் டிரைலரில் உள்ளன.

இந்த படத்தின் டிரெய்லர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜூன் மாதம் படம் வெளியாகவுள்ளது.

- Advertisement -

Read more

Local News