சூர்யா நடிப்பில் சிறுத்தை இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் கங்குவா இப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ளது.சூர்யாவின் பிறந்தாளையொட்டி இப்படத்தின் ஃபயர சாங் வெளியாகவுள்ளது. இந்தப்பாடலுக்கு ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் அமைத்த நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் ஒப்பந்தமாகியுள்ளார். நாட்டு நாட்டு பாடலுக்கு பிரேம் ரக்ஷித் தேசிய விருது வென்றார். ஆஸ்கர் விருது இந்தப் பாடலை இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
