Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

என்னது பிரேம்ஜிக்கு கல்யாணமா? வைரலாகும் கல்யாண அழைப்பிதழ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நகைச்சுவை நடிகர்,‌ பாடகர், இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியராக பல திறமைகளைக் கொண்டவர் பிரேம்ஜி.இவர் கங்கை அமரனின் மகனாவார். பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரர். தறபோது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் படத்தில் நடித்துள்ளார்.தமிழ் திரையுலகின் பிரபலமிக்க குடும்பத்தில் பிறந்தவர். அவரது திருமணம் குறித்த அறிவிப்பு பலராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.

இந்தத் தருணத்தில், நடிகர் பிரேம்ஜி ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தனி முருகன் கோவிலில் அத்திருமணம் நடைபெறவுள்ளாக அழைப்பிதழ் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

அந்த அழைப்பிதழில் பிரேம்ஜி இந்து என்ற பெண்ணை மணக்க உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News