Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

என்னது நாக சைதன்யா டேட்டிங்கா… யாரு கூடனு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல நடிகையான சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா பிரபல நடிகையுடன் டேட்டிங் செய்து வருவதாக சோஷியல் மீடியாவில் தகவல்கள் உலாவுகின்றன. இவர்கள் இருவரும் 2021ம் ஆண்டு திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து பிரிந்து விட்டனர்.

இப்படியிருக்க விவாகரத்து செய்த பின்னர் படங்களில் நடிப்பது என பிஸியாக இருந்துவருகின்றனர்.இதுவரை இருவரும் வேறு யாரையும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.அதேசமயம் 31 வயதான சோபிதா தூலிபால பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து அசத்தியிருப்பார்.தற்போது சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் செய்து வருவதாக கடந்த 3 ஆண்டுகளாக கிசுகிசுகள் கிளம்பி வருகின்றன. தற்போது அப்படியொரு விஷயம் வெளிவந்து பரவி கொண்டு இருக்கிறது.

அதாவது அவர்கள் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து மகாராஷ்ட்ராவில் ஒரு இடத்துக்கு இருவரும் ஒன்றாக சுற்றுலா சென்றுள்ளனர் இது டேட்டிங் தான் போல என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.தேவ் படேல் நடிப்பில் உருவாகி உள்ள மங்கி மேன் படத்தில் சோபிதா துலிபாலா ஜோடியாக நடித்துள்ளார். வெளிநாடுகளில் வெளியான அந்தப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக இந்தியாவில் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

Read more

Local News