பெங்களூருவை சேர்ந்த மாடல் அழகி அக்ஷிதா போபைய்யா, ‘நந்தினி’, ‘கண்ணான கண்ணே’ போன்ற தொடர்களிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரிலும் நடித்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அக்ஷிதா, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்.சமீபத்தில் அக்ஷிதாவுக்கு ப்ரீத்தம் சுரேஷ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது சீரியல்களில் நடிக்காமல் இருக்கும் அக்ஷிதா, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ஒருபுறம் லைக்ஸ் குவிந்தாலும், மற்றொருபுறம் கல்யாண பொண்ணு இப்படி பண்ணலாமா என கமெண்ட் செய்து வருகின்றனர்.