Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

இவர் இருந்தா பல பேர் பிழைப்பாங்க! சமுத்திரக்கனி பற்றி நெகிழ்ந்த பாலா…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராமம் ராகவம் படம் தன்ராஜ் இயக்கத்திலும் சமுத்திரக்கனி நடிப்பிலும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. அப்பா மகன் உறவை மையமாகக் கொண்ட கதையை இந்தப் படம் கொண்டுள்ளது. இசை அமைப்பில் அருண் சிலுவேரு இந்தப் படத்துக்கு பங்களிப்புச் செய்துள்ளார்.

ஹரிஷ் உத்தமன், பிருத்விராஜ், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி உட்பட பலர் நடித்த இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது சமுத்திரக்கனியைப் பற்றிப் பேசிய பாலா, சமுத்திரக்கனியின் பெரிய ரசிகன் நான்.அவருடைய ரசிகனாக நடிப்பிலும் இயக்கத்திலும் சாதனை படைத்துள்ளார். மேலும், கடின உழைப்பாளி. பிறருக்கு உதவுவதில் பெரிய மனது கொண்டவர். இது போன்று தொடர்ந்தால், இன்னும் இவரால் பலபேர் பிழைப்பார்கள் என்றார்.பலருக்கு பயன்பட முடியும்” என்று புகழ்ந்தார்.

- Advertisement -

Read more

Local News