Saturday, September 14, 2024

இன்னும் ‘சரியாக 100 நாட்கள்’ தான்…கொண்டாட தயாராகுங்கள்… என புஷ்பா 2 படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான “புஷ்பா: தி ரைஸ்” படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக “புஷ்பா 2: தி ரூல்” உருவாகி வருகிறது.

சமீபத்தில் “புஷ்பா 2: தி ரூல்” படத்தின் டீசரும் அதன் பிறகு படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது. இந்த படம் கடந்த 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படப்பிடிப்பில் ஏற்பட்ட சில தாமதங்களின் காரணமாக, படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

பின்னர், “புஷ்பா 2: தி ரூல்” படம் வரும் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்தனர். அதன்படி, இப்படம் வெளியாக இன்னும் சரியாக 100 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனை முன்னிட்டு, படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News