Saturday, September 14, 2024

ஷாருக்கானும் இல்ல… சல்மான் கானும் இல்லை நம்ப லெஜன்ட் சரவணன் தான் இந்த விஷயத்துல டாப்… என்னன்னு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் பெரும் பணக்காரர்களாக உள்ளனர். அதில், பல நட்சத்திரங்கள் பெரிய பங்களாக்கள் மற்றும் ஸ்வாங்கி கார்களை வைத்திருக்கிறார்கள். ஆனால், இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்திய சினிமாவில் அதிக சொகுசு கார்களை வைத்திருக்கும் நடிகர், ஒரு படத்தில் மட்டுமே நடித்த தமிழ் நடிகர். யார் தெரியுமா? அது நம்ப லெஜன்ட் சரவணன் அவர்கள் தான். ஆம்.இந்தியாவில் எந்த நடிகரிடமும் இல்லாத அளவுக்கு, ஒன்றல்ல மூன்று ரோல்ஸ் ராய்ஸ் செடான் கார்கள், லம்போர்கினி ஹூராகன், பெராரி 488, பென்ட்லி கான்டினென்டல் ஜிடி, ஆஸ்டன் மார்ட்டின் டிபி11, லம்போர்கினி யூரஸ், பென்ட்லி ப்ளையிங் ஸ்பர் மற்றும் போர்ஷே 911 டர்போ எஸ் போன்றவற்றை வைத்திருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News