Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தொழிலதிபராக மாறும் அனிருத்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் பிஸியாக இசையமைத்து வருகிறார் அனிருத். தற்போது தமிழில் வேட்டையன், இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நடத்தி வரும் டிவைன் புட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தார். இதற்குப் பிறகு, வி.எஸ்.மணி அண்ட் கோ என்ற பில்டர் காபி ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பங்குதாரராகவும் அம்பாசிடராகவும் இணைந்துள்ளார். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் செயல்பட்டு வரும் இந்த பில்டர் காபி நிறுவனத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News