பேச்சிலர்” படத்தின் நாயகி திவ்யபாரதி அந்தப் படத்தில் இருந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.அறிமுகமான முதல் படத்திலேயே கவர்ச்சி காட்டி நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் துவம்சம் செய்தார் எனலாம்.
பேச்சுலர் படத்தை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. பிக் பாஸ் முகின் ராவுடன் மதில் மேல் காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். அதேபோல் கிங்ஸ்டன், மகாராஜா, ஆசை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது திவ்யபாரதி தங்க நிற கிளாமர் உடையில் அழகாக தோன்றும் வகையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்களின் மனதை தீயாய் ஆக்கியுள்ள இந்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.