Saturday, September 14, 2024

இணையத்தில் வைரலாகும் தனுஷின் #NEEK படத்தின் ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் ராயன்-ஐ தொடர்ந்து இயக்கியுள்ள திரைப்படம் தான் நிலவுக்கு என்‌மேல் என்னடி கோபம். இப்படத்தின் முதல் சிங்கிளான ‘கோல்டன் ஸ்பாரோ’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அப்பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News