Touring Talkies
100% Cinema

Tuesday, June 24, 2025

Touring Talkies

ஹிந்தியில் ரஜினியின் ‘கூலி’ படத்தின் டைட்டில் மாற்றமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹிந்தி பதிப்புக்கு ‘மஜதூர்’ என்று டைட்டில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு ஹிந்தியில் 1983ம் ஆண்டு அமிதாப்பச்சன் நடிப்பில் ‘கூலி’ என்ற பெயரில் ஏற்கனவே ஒரு படம் வெளியான நிலையில், கடந்த 2020ம் ஆண்டில் வருண் தவான் நடிப்பிலும் ‘கூலி நம்பர்-1’ என்ற பெயரில் ஒரு படமும் ஹிந்தியில் வெளியாகியுள்ளன. அதன் காரணமாகவே ரஜினி நடித்துள்ள இந்த கூலி படத்தின் ஹிந்தி பதிப்புக்கு ‘மஜதூர்’ என்று டைட்டிலை மாற்றி வைத்திருக்கிறார்கள்‌ என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News