Monday, November 25, 2024
Tag:

நடிகர் தனுஷ்

தனுஷ்-செல்வராகவன் படத்தின் ஷூட்டிங் தேதி அறிவிப்பு

நடிகர் தனுஷ் தனது அண்ணனா செல்வராகவனின் இயக்கத்தில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் 2002-ம் ஆண்டில் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலமாகத் தமிழ்த்...

நேரடி தெலுங்கு படத்தில் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்..!

தெலுங்குலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதுதான் இன்றைய கோடம்பாக்கத்தின் சிறப்புச் செய்தி. தெலுங்கு திரையுலகில் விருதுகளை வாங்கிக் குவித்திருக்கும் இயக்குநர் என்றால் அது இப்போதைக்கு சேகர் கம்முலாதன். 1999-ம் ஆண்டில்...

“தனுஷை மும்பையில் வீடு வாங்க விடமாட்டேன்…” – இயக்குநர் ஆனந்த் எல்.ராயின் பாசமான பேச்சு..!

“நடிகர் தனுஷ் மும்பையில் சொந்த வீடு வாங்க நான் விடமாட்டேன்..” என்று பிரபல பாலிவுட் இயக்குநரான ஆன்ந்த் எல்.ராய் சொல்லியிருக்கிறார். பாலிவுட் இயக்குநரான ஆனந்த் எல்.ராய் இயக்கிய ‘ராஞ்சனா’ என்ற படத்தில் நடிகர் தனுஷ்...

‘ஜகமே தந்திரம்’ படத்தில் வில்லத்தனம் காட்டியிருக்கும் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ்

இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை  Netflix கடந்த வாரம் வெளியிட்டது. வெளியான நிமிடத்திலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்ற இந்தப் படத்தின் ட்ரெய்லர், இணையம் வழியே உலகம்...

“வட்டி கட்ட முடியலை; நான் என்ன செய்வது..?” – ‘ஜகமே தந்திரம்’ படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்தின் வருத்தமான பேச்சு

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் தற்போது ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சி நடந்தபோதே படத்தின் நாயகனாந தனுஷ் தனது ட்வீட்டர்...

மாரி செல்வராஜூடன் மீண்டும் இணையும் தனுஷ்..!

தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'கர்ணன்' படத்தைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இயக்குநரான மாரி செல்வராஜின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். தனது டுவிட்டர்...

நடிகர் தனுஷ் நடிப்பில் அமெரிக்காவிலேயே படமாகும் புதிய படம்

நடிகர் தனுஷ் தற்போது அமெரிக்காவில் தங்கியிருக்கிறார். ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக சென்றுள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பும் அவர் உடனடியாக இந்தியாவுக்குத் திரும்புவதாக இல்லையாம். அமெரிக்க சூழலில்...

தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த ‘ஜெகமே தந்திரம்’ படத்தின் வெளியீடு..!

தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘ஜெகமே தந்திரம்’ திரைப்படம் நெட்பிளிஸ் ஓடிடி தளத்தில் வெளியாவது அவரது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இத்திரைப்படத்தை YNot Studios மற்றும் Reliance Entertainment நிறுவனங்கள் இணைந்து...