Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

Tag:

natty nataraj

குருமூர்த்தி – சினிமா விமர்சனம்

நடிப்பு: நட்டி, பூனம் பாஜ்வா, ராம்கி, ரவிமரியா, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ஜார்ஜ் , பாய்ஸ் ராஜன், மோகன் வைத்யா, யோகிராம், சஞ்சனா சிங், அஸ்மிதா. தயாரிப்பு : பிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி...

“ஆக்சன்னு சொல்லிட்டா ‘பீம ராஜா’ மாதிரி ஆயிருவாரு செல்வராகவன்” – நட்டி நட்ராஜின் ஆச்சரியம்..!

'பகாசூரன்' என்ற தமிழ்ப் படத்தில் நடிகர் நட்டி நட்ராஜூம், இயக்குநர் செல்வராகவனும் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குநர் செல்வராகவன் நடிகராக எப்படி நடிக்கிறார் என்ற கேள்விக்கு நட்டி நட்ராஜ் பதில் அளித்தபோது, "இயக்குநர் செல்வராகவனை...

“கார்த்திக் வெளியே தெரிந்த பிளேபாய்; ராம்கி வெளியே தெரியாத பிளேபாய்”

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சிவசலபதி சாய் சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம்...

நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது

நடிகர்கள் நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நட்ராஜ் ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில்  நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா விஜயதசமி நன்னாளில் தொடங்கியது.  இயக்குநர் எம்.திருமலை இப்படத்தை இயக்குகிறார். ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர்.சி.பாபு  இசையமைக்கிறார். ஷலோம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ்  இப்படத்தை  தயாரிக்கிறார். இப்படத்தின் துவக்க விழாவில் நடிகர்கள் நகுல், நட்டி நட்ராஜ்,ஸ இயக்குநர் சி.ரங்கநாதன், இயக்குநர் P.V.பிரசாத், இயக்குநர் ரஞ்சித்,  மகேந்திர  குமார்  நாகர் ...

ஜீவன் – நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘ சிக்னேச்சர்’.

‘யாயா’, ‘பக்ரீத்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘M10 PRODUCTIONS’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் M.S.முருகராஜ் தயாரிக்கும் 3-வது படம் ‘சிக்னேச்சர்’. இந்தப் படத்தில் ஜீவனும், நட்டி நட்ராஜும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதாநாயகி தேர்வு...

நட்ராஜ் – பூனம் பஜ்வா நடித்திருக்கும் ‘குரு மூர்த்தி’ திரைப்படம்..!

பிரண்ட்ஸ் டாக்கீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவசலபதி, சாய் சரவணன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குரு மூர்த்தி’. இந்தப் படத்தில் நடராஜ்(எ) நட்டி நாயகனாகவும், பூனம் பஜ்வா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும்,...

“புத்தம் புதுக் காலை’ திரைப்படம் கொடுமையாக இருக்கிறது” – நடிகர் நட்டி நட்ராஜின் கமெண்ட்..!

‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும் ஓடிடி தளத்தில் கடந்த 16-ம் தேதி வெளியான ‘புத்தம் புதுக் காலை’ என்னும் அந்தாலஜி திரைப்படம் பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக தற்போது...