Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
mk stalin
சினிமா செய்திகள்
கமல்ஹாசன்-ஐ அழைத்த ஆஸ்கார்… பாராட்டி வாழ்த்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!
அடுத்த ஆண்டில் நடைபெறும் ஆஸ்கர் விருதுக்கான படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் சேரும் வகையில், நடிகர் கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் விருது வழங்கும் நிர்வாக அதேபோல் நடிகர் ஆயுஷ்மான் குரானா, தயாரிப்பாளர் கபாடியா, உடை...
சினிமா செய்திகள்
மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் நேரில் அஞ்சலி!
தமிழ் திரையுலகில் மூத்த நடிகரான ராஜேஷ் அவர்கள், 75-வது வயதில் மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவர் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, பெரும் பெயர் பெற்றவர். அவரது உடல் தற்போது சென்னை ராமாபுரத்தில்...
சினிமா செய்திகள்
இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா – தமிழக முதல்வர் அறிவிப்பு!
சிம்பொனி இசையை அரங்கேற்றி சாதனை படைத்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, அவரின் பிறந்தநாளான ஜூன் 2ஆம் தேதி அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இளையராஜா இதுவரை 1500க்கும் மேற்பட்ட...
சினிமா செய்திகள்
நடிகர் சத்யராஜூக்கு ‘கலைஞர் விருது வழங்கி கௌரவித்த தமிழக முதல்வர்!
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட முத்தமிழ்ப் பேரவையின் 50-வது ஆண்டு பொன்விழா, இசை விழா மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணாமலைபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க....
HOT NEWS
பிரம்மாண்டமாக நடந்த ‘இட்லி கடை’ பட தயாரிப்பாளர் ஆகாஷ் திருமணம்… தமிழக முதல்வரும் திரைப்பிரபலங்களும் பங்கேற்பு!
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் வழி பேத்தியான தரணீஸ்வரிக்கும், தனுஷ் நடித்த 'இட்லிகடை' உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளராக விளங்கும் ஆகாஷிற்கும், சென்னையில் நேற்று திருமணம்...
சினிமா செய்திகள்
முதலமைச்சரின் பாராட்டு அமரனின் பெரும் வெற்றிக்கு ஒரு அடையாளமாக உள்ளது- கமல்ஹாசன் நன்றி தெரிவித்து டிவீட்!
அமரன் படத்துக்கு பாராட்டு தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "தங்களின் நேரத்தை ஒதுக்கி 'அமரன்' படத்தை பார்த்து...
சினிமா செய்திகள்
பிரபல பாடகி பி.சுசீலா மற்றும் கவிஞர்.மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கி கௌரவித்த தமிழக முதல்வர்!
பிரபல பின்னணி பாடகி பி. சுசீலா, ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில், 1935 நவம்பர் 13ஆம் தேதி பிறந்தவர். 70 ஆண்டுகளுக்கும் மேலான தனது இசைப் பயணத்தில், 25,000க்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு,...
சினிமா செய்திகள்
ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி… வாழை படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜ் -ஐ வாழ்த்திய தமிழக முதல்வர்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில், பொன்வேல், ராகுல், கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பலர் நடிப்பில் வெளியான 'வாழை' படத்திற்கு விமர்சகர்களின் பாராட்டும், ரசிகர்களின் பாராட்டும் கிடைத்தது. பல அரசியல் பிரபலங்களும்,...