Touring Talkies
100% Cinema

Sunday, October 26, 2025

Touring Talkies

Tag:

Latest Tamil movies

‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ தயாரிப்பில் விஷால் நடிக்கும் Vishal35 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

தமிழ் சினிமாவில் தரமான திரைப்படங்களை வழங்கிய நிறுவனமாக விளங்கும் 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனத்தின் 99வது தயாரிப்பாக உருவாகும் புதிய படத்தில், விஷால் கதாநாயகனாகவும், துஷாரா விஜயன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ‘ஈட்டி’, ‘ஐங்கரன்’...

பிரம்மாண்டமான திருவிழா செட் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சுரேஷ் கோபியின் ஒத்த கொம்பு படத்தின் படப்பிடிப்பு!

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகருமான மற்றும் பாராளுமன்ற உறுப்பினராகவும் செயல்படுகிற சுரேஷ் கோபி, தற்போது நடித்து வரும் திரைப்படம் 'ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா)' என்ற தலைப்பில் வெளியாக இருக்கிறது....

பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷூடன் இணைந்து அடுத்தடுத்து மூன்று படங்களை தயாரிக்கும் நடிகர் விஷ்ணு விஷால்!

தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் விஷ்ணு விஷால். அவரின் நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அவரின் தம்பி ருத்ரா கதாநாயகனாக நடிக்கும் ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தின்...

டோவினோ தாமஸ்-க்கு ஜோடியாக நடிக்கும் கயாடு லோஹர்… வெளியான அப்டேட்!

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டோவினோ தாமஸ் நடிக்கவிருக்கும் “பள்ளிச்சட்டம்பி” திரைப்படத்தில் நடிகை கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.  “நரிவேட்டை” படத்திற்கு பிறகு, டோவினோ தாமஸ் மீண்டும் டிஜோ...

பாடல் வரிகளில் திருத்தம் செய்யுமாறு என்னை கேட்டால் அதை நான் மறுப்பேன் என சொல்வது உண்மையல்ல – கவிஞர் வைரமுத்து!

பாடல் வரிகளில் திருத்தம் செய்யுமாறு கேட்கப்பட்டால், அதை நான் எப்போதும் மறுப்பேன் என்பது முற்றிலும் உண்மையல்ல என்றும், ஒரு திருத்தம் நியாயமானதாகவும் சரியாகவும் தோன்றினால், அதை மாற்றுவதில் என்னால் தயக்கம் இருக்காது என்றும்...

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் உறுப்பினராக சேர விஷால் வைத்த கோரிக்கை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். நடிகர் சங்கத்திற்கான கட்டடம் கட்டப்பட்ட பிறகே திருமணம் செய்வேன் என ஏற்கனவே அறிவித்திருந்த...

ரவி மோகன் நடிக்கும் புதிய படத்தில் இணைகிறாரா எஸ்.ஜே.சூர்யா?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். ஜெயம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், தொடர்ந்து பல்வேறு  விதமான கதைகளில் நடித்துவருகிறார். தற்போது, கணேஷ்...