Touring Talkies
100% Cinema

Wednesday, November 12, 2025

Touring Talkies

Tag:

kollywood

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இதுதானா? வெளியான சுவாரஸ்யமான தகவல்!

ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின், இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கி வருகிற புதிய படத்தில் நடிகர் மகேஷ்பாபு, நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் இந்தியாவில்...

கும்கி 2 திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் மதியழகன்.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம் பிரபு – லட்சுமி மேனன் – தம்பி ராமையா நடித்த ‛கும்கி’ (2012) விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது. அந்த படத்தில் ஒளிப்பதிவு செய்த சுகுமார்க்கும்...

ஜி.வி.பிரகாஷ்-க்கு புதிய பியோனாவை பரிசாக அளித்த ஏ.ஆர்.ரகுமான்!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழாவில், வாத்தி திரைப்படத்திற்காக “சிறந்த இசையமைப்பாளர்” விருதைப் பெற்றார். இதன் மூலம் அவர் தனது...

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் STR49 படத்தின் ப்ரோமோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் நடிக்கிறார் சிம்பு. இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்தின் காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இப்படத்தில், நடிகர் சிலம்பரசன்...

டோவினோ தாமஸ்- நஸ்ரியா கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம்!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் மாரி, மின்னல் முரளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். விதவிதமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர், மலையாள ரசிகர்களோடு...

படங்களில் நடிக்காமல் இருந்தாலும் என்னிடம் பதற்றமும் மன அழுத்தமும் இல்லை – நடிகை சமந்தா!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. விஜய் தேவரகொண்டாவுடன் ''குஷி'' படத்தில் நடித்திருந்த சமந்தா, அதன் பிறகு எந்த படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை. "சுபம்"என்ற படத்தை தயாரித்து அதில் ஒரு கெஸ்ட்...

கவின் நடித்துள்ள ‘கிஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

நடிகர் கவின், நட்புன்னா என்னானு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் லிப்ட், டாடா படங்களில் நடித்த அவர், சமீபத்தில் வெளியான பிளடி பெக்கர் படத்தில் நடித்திருந்தார்.அந்த படம் கலவையான வரவேற்பைப்...

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே தயாராகும் ‘ஸ்பிரிட்’ படத்தின் பின்னணி இசை… இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவின் புதிய முயற்சி!

‘அனிமல்’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, தற்போது பிரபாஸை முன்னணி கதாபாத்திரத்தில் வைத்து ‘ஸ்பிரிட்’ படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனத்...