Wednesday, November 20, 2024
Tag:

kannadasan

சிகை அலங்கார கடையில் வேலை கேட்ட கண்ணதாசன்!

தமிழ்த் திரையுலகில் கோலோச்சியவர், கவியரசு கண்ணதாசன். ஆனால் ஆரம்ப நாட்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சொந்த ஊரில் இருந்து திருச்சிக்கு பயணமான இவருக்கு அங்கே வரவேற்பு இல்லை. அதனால்  அங்கிருந்து சென்னை செல்ல முடிவு...

“எம்.ஜி.ஆர் என்னை செருப்பால் அடித்துவிட்டார்!”: . கலங்கிய கண்ணதாசன்!

50,60,70 களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் காதல், தத்துவம், சோகம் என பல சூழ்நிலைகளும் பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். தி.மு.க.வில் இருந்த கண்ணதாசன், ஒரு கட்டத்தில் காங்கிரஸ்...

ஒரு பாடலால் ஒரு திருமணமே நடந்தது!

ஒரு பாடலால் ஒரு திருமணமே நடந்த சம்பவத்தை பத்திரிகையாளர் மணி கூறினார். திரைப்படங்களை தயாரிக்க ஆசைப்பட்டு நிறைய பணங்களை இழந்தார் கவிஞர் கண்ணதாசன். கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்க  வீட்டை விற்கும் நிலைக்கும்...

ஏசியவருக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த பரிசு! கலங்கிய கண்ணதாசன்!

எம் ஜி ஆர் படங்களுக்கு அதிக அளவில் பாடல்களை எழுதியவர் என்றால் அது கண்ணதாசன்.  நெருங்கிய நண்பர்களும்கூட. ஆனால் இருவருக்குள்ளும், பிரச்சினைகள்  ஏற்பட்டதும் உண்டு. கண்ணதாசன் முதலில் காமராஜருக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். அதன் பின்...

ஹீரோயினை பாடலிலேயே கிண்டலடித்த கண்ணதாசன்!

எப்போதுமே ஹீரோக்களையும், இசையமைப்பாளர்களையும் பாடலிலேயே சீண்டிப் பார்க்கும் கண்ணதாசன், இந்த வரிசையில் ஒரு நடிகையையும் சேர்த்துவிட்டார். அன்னை இல்லம் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தன்னுடைய காதலியான தேவிகாவை நினைத்து பாடுவது போல் ஒரு பாடல்....

“நடிக்க தெரியலை!”: மனோரமாவை திட்டிய ஒளிப்பதிவாளர்!

நகைச்சுவை கதாபாத்திரத்தில் மூன்று தலைமுறையாக தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தவர் மனோரமா. குணச்சித்தர பாத்திரங்களிலும் அசத்தியவர். ஆனால் அவரது நடிப்பை புகழ்ந்து, ‘பொம்பளை சிவாஜி’ என்று அழைப்பார்கள். ஆனால் அவருக்கு நடிக்கத் தெரியவில்லை என இயக்குநர்...

டார்ச்சர் சந்திரபாபு!

நட்சத்திரங்கள் சிலர் சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வருவது இல்லை என்கிற புகார் இன்று கூறப்படுகிறது. பல காலத்துக்கு முன்பே இப்படி நடப்பது உண்டு. கண்ணதாசன் தயாரித்து  கே. சங்கர்  இயக்கிய கவலை இல்லாத மனிதன்...

“ஒரு நாள் போதுமா..” உருவான கதை!

கவியரசர் கண்ணதாசன் இயற்றிய ஒவ்வொரு பாடலுக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்ய சம்பவம் இருக்கும். அப்படி ஒரு சம்பவம்..1965 ஆம் ஆண்டு ஏ.பி.நாகராஜன்.  இயக்கத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி, கே.பி.சுந்தராம்பாள், நாகேஷ், டி.எஸ்.பாலைய்யா  ஆகியோரின் நடிப்பில்...