Touring Talkies
100% Cinema

Monday, October 6, 2025

Touring Talkies

Tag:

H Vinoth

விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தோடு மோதுகிறதா பிரபாஸின் ‘தி ராஜா சாப்’?

இந்த வருட தீபாவளிக்கு திரையரங்குகளில் பல படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வர இருப்பதால் கடுமையான போட்டி நிலவும் என  கூறப்படுகிறது. ஏற்கெனவே சில படங்களின் வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் சில...

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் எம்.ஜி.ஆரின் ரெஃபெரன்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துத் தீர்த்துள்ளார். தீவிர அரசியலுக்குள் குதித்துள்ள விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் இதுவே என கூறப்படுகிறது....

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துள்ளாரா த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்?

எச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தில் பாபி தியோல், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்க்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தில் இயக்குனர்கள் லோகேஷ்...

ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை காண திரண்ட ரசிகர்களை கண்டு ஆச்சரியமடைந்தேன் – நடிகர் பாபி தியோல்!

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே மற்றும் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளனர். சமீபத்தில் நடிகர் பாபி தியோல் அளித்த ஒரு பேட்டியில்...

‘ஜனநாயகன்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இதுதான் – நடிகர் நரேன்!

மலையாளத் தொலைக்காட்சியில் 2024-ஆம் ஆண்டு வெளியான 'மனோரதங்கள்' என்ற தொடரில் கடைசியாக நடித்திருந்த நடிகர் நரேன், தற்போது பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் அவர்...

‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் ஹெச்.வினோத்!

‘கனா’ திரைப்படத்திற்கு பிறகு, 2019-ஆம் ஆண்டு வெளியான ‘தும்பா’ படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் தர்ஷன். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. அதன் பின்னர், இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள ‘ஹவுஸ்...

‘ஜன நாயகன்’ படம் அற்புதமாக வந்துள்ளது… கேவிஎன் தயாரிப்பு நிர்வாகி சொன்ன அப்டேட்!

நடிகர் விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய்யின் 69-வது படம் ஜன நாயகன். சமூகப் பிரச்சினை அரசியல் பேசும் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.  https://youtu.be/MKUDHKf_pkg?si=8-AX4qHLK6MjgBFb பொங்கல் வெளியீடாக...

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறாரா இயக்குனர் ஹெச்.வினோத் ?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஹெச்.வினோத் தற்போது விஜய்யின் நடிப்பில் ஜன நாயகன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அவர் புதிதாக பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி...