Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

ஜப்பானில் வெளியாகும் மோகன்லாலின் ‘மலைக்கோட்டை வாலிபன் ‘

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மோகன்லால் நடிப்பில் கடந்த 2024ல் மலையாளத்தில் வெளியான படம் மலைக்கோட்டை வாலிபன். வித்தியாசமான கதைக்களங்களில் படம் இயக்குபவர் என பெயர் பெற்ற இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இந்த படத்தை இயக்கியிருந்தார். வரலாற்று பின்னணியில் புனைவு கதையாக உருவாகியிருந்த இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானாலும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த படம் ஜப்பானிய மொழியில் மாற்றப்பட்டு ஜப்பானில் வரும் ஜனவரி 17ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த தகவலை இந்த இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News