Touring Talkies
100% Cinema

Friday, November 7, 2025

Touring Talkies

Tag:

Bollywood Tamil news

தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

நடிகர் தனுஷ், இயக்குனர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகும் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டெல்லியில் தொடங்கியது. ராஞ்சனா, அட்ராங்கி ரே போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய...

ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு நடிகைகளுக்கு கதைகளில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை – நடிகை ராதிகா ஆப்தே OPEN TALK!

பிரபல இந்திய நடிகை ராதிகா ஆப்தே அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயத்தில் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டவர். இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில், படங்களில் கதாநாயகிகளுக்கு எதிரான பாகுபாடு பற்றி அவர் பேசியுள்ளார்....

மெட்டா ஏஐ-ல் ஒலிக்க போகும் நடிகை தீபிகா படுகோன் குரல்!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, பிரபாஸுடன் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டிருந்தாலும், தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்...

இந்த படத்தில் தந்தையாக நடிப்பது எனக்குப் பெரிய சவாலாக இருந்தது – நடிகர் மாதவன்!

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘தே தே பியார் தே 2’. இதில் நடிகர் ஆர். மாதவன், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்...

நம்பர் ஒன் இடத்தை பிடித்த பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்… எதில் தெரியுமா?

சமூக வலைதளங்களில் அதிக பாலோவர்ஸ்களைக் கொண்ட பாலிவுட் நடிகைகளின் பட்டியலில் முன்னணி இடங்களைப் பிடித்துள்ளவர்கள் ஷ்ரத்தா கபூர், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், தீபிகா படுகோன் மற்றும் கத்ரீனா கைப் ஆகியோர் ஆவர்....

ஷாருக்கானின் ‘கிங்’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜெய்தீப் அஹ்லாவத்!

2023-ஆம் ஆண்டு ஷாருக்கான் நடித்த ‘பதான்’, ‘ஜவான்’ மற்றும் ‘டன்கி’ ஆகிய மூன்று திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிளாக்பஸ்டர் படங்களாக இருந்தன. இதன்மூலம், பாலிவுட்டில் தனது நிலையை மிகவும் வலுப்படுத்தினார். தற்போது, ரசிகர்கள்...

பாலிவுட்டில் மிகப்பெரிய பிரம்மாண்ட படத்தை இயக்குகிறாரா இயக்குனர் பா.ரஞ்சித்?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பா.ரஞ்சித். தற்போது அவர் ‘வேட்டுவம்’ என்ற புதிய திரைப்படத்தை எழுதி இயக்கி வருகிறார். இதில், அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில்,...

ஹாரர் படமான ‘தாமா’ படப்பிடிப்பு குறித்து அப்டேட் கொடுத்த நடிகை ராஷ்மிகா!

பிறந்த ஆண்டில் பாலிவுட் திரையுலகில் ஹாரர் படங்கள் பெருமளவில் வசூல் சாதனைகளை நிகழ்த்தியிருந்தன. குறிப்பாக 'ஷைத்தான்', 'முஞ்யா', 'ஸ்ட்ரீ 2' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில், இதுவரை...