Touring Talkies
100% Cinema

Thursday, April 3, 2025

Touring Talkies

Tag:

attakathi dinesh

லப்பர் பந்து படமும் அந்த படத்தில் தினேஷின் நடிப்பும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது – இயக்குனர் ஷங்கர்!

தமிழ் திரையுலகில் கடந்த ஆண்டு வெளியான மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக "லப்பர் பந்து" விளங்குகிறது. இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றதுடன், வசூல்...

போலீஸ் அதிகாரியாக அசத்த வரும் லப்பர் பந்து நாயகி சுவாசிகா!

தமிழ் திரையுலகில் சில சமயங்களில் குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் எதிர்பாராத வெற்றியை அடைகின்றன. அதே நேரத்தில், அந்த வெற்றி, நீண்ட காலமாக ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த பல கலைஞர்களுக்கு மறுமலர்ச்சி தரும்....

அரைசதம் அடித்து அசத்திய லப்பர் பந்து திரைப்படம்… #LUBBER PANDHU

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர் பந்து' என்ற திரைப்படம் செப்டம்பர் 20ம் தேதி வெளியானது. பெரிய நடிகர்கள்...

வசூல் மழையில் ‘லப்பர் பந்து’ திரைப்படம்!

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நான்கு வாரங்களை கடந்த நிலையில் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் இப்படம்...

பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறாரா ஆர்யா? வெளியான சுவாரஸ்யமான அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். 2012-ஆம் ஆண்டு வெளியான "அட்டகத்தி" படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்திற்குப் பிறகு "மெட்ராஸ்", சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த "கபாலி",...

‘லப்பர் பந்து’ படத்தின் வெற்றியின் காரணம் இதுதான்… இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பாராட்டு!

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், `கெத்து' தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா, ஜென்சன், சஞ்சனா, பால சரவணன், டி.எஸ்.கே, தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'லப்பர் பந்து' திரைப்படம் நல்ல வரவேற்பு...

இளையராஜாவை சந்தித்து நன்றி தெரிவித்த லப்பர் பந்து படக்குழு! #LUBBERPANDHU

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடித்த படம் 'லப்பர் பந்து' நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுள்ளது. இந்த படத்தில் இளையராஜாவின்...

லப்பர் பந்து திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது எஸ்.ஜே.சூர்யாவா? வெளியான தகவல்!

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'லப்பர் பந்து' திரைப்படம் வெளியானது. தமிழரசன் ஏற்கனவே 'கனா' மற்றும் 'எப்.ஐ.ஆர்' போன்ற படங்களில் இணை இயக்குனராக...