Touring Talkies
100% Cinema

Saturday, October 18, 2025

Touring Talkies

Tag:

AR Rahman

திரையுலகில் புதிய முயற்சியாக வசனங்கள் இல்லாமல் உருவாகியுள்ள புதிய படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான்!

லவ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில், ‛பாகமதி’, ‛துர்காமதி’ போன்ற படங்களை இயக்கிய ஜி.அசோக் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‛உப் யே சியாபா’ நாளை...

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் ‘கில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான எஸ்.ஜே.சூர்யா தற்போது அவரது கனவு படத்தை இயக்குகிறார். அவர் இயக்கி நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு 'கில்லர்' என பெயரிடப்பட்டுள்ளது.கதாநாயகியாக நடிகை பிரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நடிக்கிறார். ஸ்ரீ கோகுலம்...

எஸ்.ஜே.சூர்யா இயக்கும் ‘கில்லர்’ படத்தில் இணைந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்!

இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கடைசியாக 2015ல் 'இசை' என்ற படத்தை இயக்கியிருந்தார். அதற்கு பிறகு முழுவதும் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்தார். https://twitter.com/iam_SJSuryah/status/1942078801401544749?t=MV9guCt0Jn2aI87JWpSBcA&s=19 தற்போது பல வருடங்களுக்கு பிறகு...

ஆடுஜீவிதம் படத்தின் ‘பெரியோனே’ பாடலுக்காக ஹாலிவுட் விருது வென்று அசத்தினார் ஏ.ஆர்.ரகுமான்!

மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில், இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் உருவான ஆடுஜீவிதம் திரைப்படம் வெளியானது. பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இந்த திரைப்படம் தாமதமாக வெளியானாலும், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின்...

ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் இந்தியன் 2 படத்துலயும் இருக்கா?

இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். முதல் பாகத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதில் சேனாபாதி கதாபாத்திரத்துக்கு அமைத்திருந்த தீம் மியூசிக்கை இந்தியன் 2 படத்திலும் பயன்படுத்தியிருப்பதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் உடன் ஷங்கர்,...

ஏ.ஆர்.ரகுமான் பிரபுதேவா காம்போவில் உருவாகும் ‘மூன் வாக்’… படப்பிடிப்பு பணிகள் தீவிரம் !

சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்துக்கு ‘மூன் வாக்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.கடைசியாக பிரபுதேவா நடிப்பில் ‘பகீரா’ படம்...

ஜெயம் ரவியின் ‘ஜீனி’ செகண்ட் லுக் வெளியீடு

ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் படம், 'ஜீனி'. இதில் ஜெயம் ரவியுடன் கிரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி, வாமிகா கப்பி உட்பட பலர் நடிக்க, ஜே.ஆர்.அர்ஜுனன் இயக்கி...

ராம் சரணின் #RC16 படப்பிடிப்பு பூஜை! யார் இசையமைப்பாளர் தெரியுமா?

தெலுங்கு திரையுலகில் தவிர்க்க முடியாத பிரபல நடிகரான ராம்சரணின் 16வது படத்தின் படப்பிடிப்பு பூஜை ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைப்பெற்றது.இந்த படப்பிடிப்பு பூஜையின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. ஆர்ஆர்ஆர் ராஜமெளலி இயக்கத்தில்...