Touring Talkies
100% Cinema

Wednesday, November 12, 2025

Touring Talkies

Tag:

Anirudh

அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா? மனம் திறந்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர்!

சென்னையில் நடைபெற்ற ‘பல்டி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பங்கேற்றிருந்தார்.. அப்போது, “அனிருத்துக்கும் உங்களுக்கும் போட்டி இருக்கிறது என்று விமர்சிக்கிறார்கள், அதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கு,...

மதராஸி படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது – நடிகர் சிவகார்த்திகேயன்!

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ‘மதராஸி’ திரைப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயனிடம் ‘மதராஸி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பற்றி கேட்டபோது, ரசிகர்கள்...

‘மதராஸி’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

தமிழகத்தில் ஊடுருவும் துப்பாக்கி கலாசாரத்தை வேரறுக்கும் கதையாக ‘மதராஸி’ படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரத்தை புகுத்தும் நோக்கில், வட இந்தியாவில் இருந்து ஆறு கண்டெய்னர்களில் துப்பாக்கிகளை வித்யூத் ஜம்வால் மற்றும்...

கார்த்தியின் ‘கைதி 2’ படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்தா?

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார் லோகேஷ் கனகராஜ். அவருடைய முதல் படமான ‘மாநகரம்’ படத்திற்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்திருந்தார். இரண்டாவது படமான ‘கைதி’ படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருந்தார்....

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துள்ளாரா த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்?

எச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தில் பாபி தியோல், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்க்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தில் இயக்குனர்கள் லோகேஷ்...

அனிருத்-க்கு எப்போது திருமணம்? அவரது தந்தை கலகலப்பாக சொன்ன விஷயம்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், தனுஷ் நடித்த ‛3’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். அந்த படத்தில் இடம்பெற்ற ‛ஒய் திஸ் கொலவெரி’ பாடல் உலகளவில் பெரும் வெற்றி பெற்றதால், தனது முதல்...

கூலி திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசித்த நடிகர் தனுஷ், இயக்குனர் லோகேஷ் மற்றும் அனிருத்!

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா...

தோனியுடன் ஜாலியாக பெடல் கேம் விளையாடிய இசையமைப்பாளர் அனிருத்!

நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘கூலி’. இதில் நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர் கான் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை...