Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

Tag:

andrea

ஆண்ட்ரியாவால் இயக்குநர் அமீர் பட்டபாடு!

அமீரின் பருத்திவீரன் சர்ச்சை பல ஆண்டுகளுக்குப் பின்னர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் பலரும் அமீருக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் அமீர் நடிக்கவுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே...

தீவிர உடற்பயிற்சியில் ஆண்ட்ரியா!  வைரலாகும் வீடியோ!

பச்சைகிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, வடசென்னை, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஆண்ட்ரியா. நடிகராக மட்டுமல்லாது பாடல்கள் பாடியும் ரசிகர்களை கவர்ந்தார். கண்ணும் கண்ணும் நோக்கியா,...

வெற்றிமாறனை பார்த்து ஓடி விட்டேன் ஆண்ட்ரியா…!

தமிழ் சினிமாவில் பலர் எடுக்கத் தயங்கிய கதைகளைக் கூட வெற்றி படங்களாக கொடுத்தவர் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன், ஆகிய  திரைப்படங்கள் மூலம் நிஜங்களை திரையில்  ரசிகர்களுக்கு காட்டியவர். நடிகை ஆண்ட்ரியா...

மறக்க முடியாத அந்த நபர்கள்..: ஆண்ட்ரியா

பொது இடங்களில் பெண்களிடம், சில ஆண்கள் அத்து மீறி நடந்துகொள்வது அதிகரித்தே வருகிறது. தான் நடிகையாகும் முன்பு இது போன்ற ஒரு அனுபவம் ஏற்பட்டது என தெரிவித்து உள்ளார் ஆண்ட்ரியா. இது குறித்து  அவர், “நான்...

சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது

சோனி லிவ் ஓடிடி தளம் வட்டார ரீதியிலான படங்களுக்கு முக்கியத்துவம் தரக் கூடிய வகையில் தற்போது ‘அனல் மேலே பனித்துளி’ படத்தை வெளியிட இருக்கிறது. இந்தக் கதை எதிர்பாராதவிதமான கதைக் களத்துடனும், திருப்பங்களுடனும்...

“ஆண்ட்ரியாவின் நிர்வாணப் புகைப்படங்களை நான் பார்க்கவில்லை” – இயக்குநர் மிஷ்கின் மறுப்பு..!

இயக்குநர் மிஷ்கின் எழுதி, இயக்கி வரும் ‘பிசாசு-2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணக் காட்சிகளில் நடித்திருப்பதாக பல மாதங்களாக செய்திகள் அடிபட்டு வந்தன. இந்த நிலையில் திடீரென்று அந்த நிர்வாணக் காட்சிகளையெல்லாம் படத்தில் இருந்து...

ஆண்ட்ரியாவுடனான காதல் முறிவு பற்றி அனிருத் சொன்னது என்ன..?

சில ஆண்டுகளுக்கு முன்பாக இசையமைப்பாளர் அனிருத்தும், நடிகை ஆண்ட்ரியாவும் முத்தமிட்டுக் கொள்வதுபோல வெளியான புகைப்படங்கள் வெளியாகி தமிழ்ச் சினிமாவுலகம் பரபரப்புக்குள்ளானது. அந்தச் சமயத்தில் அவர்கள் இருவரும் காதலித்துக் கொண்டிருந்தார்கள் என்றும் அதன் பின்பு அவர்களின்...

“ஹீரோக்களுடன் நெருக்கமாக நடித்ததால்தான் நயன்தாரா பேமஸானார்…” – நடிகை ஆண்ட்ரியாவின் கணிப்பு..!

“பெரிய நடிகர்களுடன் நெருக்கமாக நடித்தாலேயே நயன்தாரா புகழடைந்தார்..” என்று நடிகை ஆண்ட்ரியா கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இப்போதும் இருந்து வரும் நடிகை ஆண்ட்ரியா. இவர், நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த...