Touring Talkies
100% Cinema

Tuesday, October 7, 2025

Touring Talkies

Tag:

Amitabh Bachchan

அமிதாப் பச்சனின் சிலை வைத்து குரு பூர்ணிமா கொண்டாடிய ரசிகர்கள்!

வட நாட்டில் கொண்டாடப்படும் பாரம்பரிய வழிபாடு குரு பூர்ணிமா. இது ஒவ்வொரு இந்துக்களும், தங்களது குருமார்கள், ஆசிரியர்கள் உயிரோடு இருந்தால் அவர்களுக்கு மரியாதை செய்தும், இறந்திருந்தால் வழிபாடு செய்தும் கொண்டாடுவார்கள்.‌அந்த வகையில் நேற்றுமுன்தினம்...

தீபிகா படுகோனே இல்லையென்றால் கல்கி படம் இல்லை – இயக்குனர் நாக் அஸ்வின் டாக்!

'கல்கி 2898 ஏடி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு வருடத்தை பூர்த்தி செய்த நிலையில், இதன் இயக்குனர் நாக் அஷ்வின், இதில் தீபிகா படுகோனே நடித்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசியுள்ளார். அவர்,...

தென்னிந்திய சினிமா மக்களை சார்ந்த கதைகளையே மையமாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கும் திறமை கொண்டது -இயக்குனர் ராம் கோபால் வர்மா!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் சில திரைப்படங்களை ரீமேக் செய்து, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, என்.டி.ஆர் மற்றும் ராஜ்குமார் போன்ற தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களாக புகழ் பெற்றதாக முன்னணி திரைப்பட இயக்குநர் ராம்...

அமிதாப் பச்சன் தனக்கு இக்கட்டான சூழலில் உதவியதை நினைவுகூர்ந்து பகிர்ந்த நடிகை ஷோபனா!

நடிகை ஷோபனா சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மற்றும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மோகன்லாலின் ‘தொடரும்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷோபனா. தற்போது அவர் தொடர்ந்து பல பேட்டிகளில் பங்கேற்று வருகிறார்....

கல்கி 2 படத்தில் இருந்து தீபிகா படுகோனே விலகியதாக வெளியான செய்தி வதந்தியா?

நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 1000...

பல கோடி ரூபாய்க்கு வீட்டுமனை வாங்கிய நடிகர் அமிதாப் பச்சன்!

நடிகர் அமிதாப்பச்சன் சமீபத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 25 ஆயிரம் சதுரஅடி மனை ஒன்றை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அயோத்தியில் அவர் வாங்கியுள்ள நான்காவது இடம் இது என்கிறார்கள்....

கல்கி 2ம் பாகம் எப்போது வரும்? இயக்குனர் நாக் அஸ்வின் கொடுத்த நகைச்சுவை பதில்!

'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் மிகப்பெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தின் வேலைகளில் இயக்குனர் நாக் அஸ்வின் முழு தீவிரத்துடன் ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு ஏற்கனவே...

கல்கி‌ 2 படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த இயக்குனர் நாக் அஷ்வின்!

நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தெலுங்கு திரைப்படம் கல்கி 2898 ஏடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 1100 கோடிக்கும்...