Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

Tag:

மாநாடு திரைப்படம்

“மதுவைக் கைவிட்டு ஒரு வருஷமாச்சு” – சிம்பு சொன்ன ரகசியம்..!

நடிகர் சிம்பு, மதுப் பழக்கத்தைக் கைவிட்டு ஒரு வருடமாகிவிட்டதாகக் கூறியிருக்கிறார். நடிகர் சிம்புவின் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் மிகப் பெரிய பட்ஜெட் திரைப்படம் ‘மாநாடு’. இந்தப் படத்தின் ஒரு பாடல் நேற்றைக்கு வெளியிடப்பட்டது. இதையொட்டி...

‘மாநாடு’ படத்திற்கான கன்னடத் தலைப்பை விட்டுக் கொடுக்காத நடிகர்..!

தமிழில் கே.டி. குஞ்சுமோன் தயாரித்த ‘காதலுக்கு மரணமில்லை’ படத்தில் அறிமுகமானவர் நடிகர் தேஜ். அதை தொடர்ந்து ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘காந்தம்’ ஆகிய படங்களிலும் நடித்தார். இயக்குநர், தயாரிப்பளர் என பன்முகம் கொண்ட...

‘மாநாடு’ படத்தில் பாரதிராஜா நடிப்பாரா..?

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. இடையில் வந்த ‘நிவர்’ புயல் மட்டும் வராமல் இருந்திருந்தால் இந்நேரம் மொத்தப்...

சிம்புவிற்கு புத்தம் புது காரை பரிசளித்த அவரது தாயார்..!

சிம்பு சிறந்த நடிகர் என்பதில் தமிழ் சினிமா உலகில் உள்ள எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவரிடம் இருந்த மிகப் பெரிய குறை படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வராதது மட்டுமே. ஆனால்,...

சித்த மருத்துவர் வீரபாபுவின் மேற்பார்வையில் நடைபெறும் ‘மாநாடு’ படப்பிடிப்பு

‘அமைதிப் படை-2’, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த ‘வி ஹவுஸ் புரொடக்சன்’ நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. இந்தப்...

சிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டார்..!

நடிகர் சிம்பு இன்று முதல் சமூக வலைத்தளத்தில் தனித்து வலம் வரப் போவதாக அறிவித்து தனது முதல் வீடியோவையும் வெளியிட்டுவிட்டார். இந்த நிலையில் அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார் என்பதும்...

சிம்புவின் அதிரடி மாற்றம் – தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி..!

நடிகர் சிம்புவின் வாழ்க்கையில் இந்த வருடம் தொடர்ச்சியாக நல்லவைகளாகவே நடந்து வருகின்றன. முதலில் ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு பின்பு, வழக்கம்போல ‘பிகு’ செய்து கொண்டிருந்த சிம்பு, கடைசியாக நடந்த சில, பல...