Wednesday, April 10, 2024
Tag:

சினிமா தியேட்டர்கள்

தியேட்டர்களில் படங்களை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் திடீர் நிபந்தனை

திரைப்படங்களை தியேட்டர்களில் வெளியிட புதிய நிபந்தனைகளை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கொரோனா 2-வது அலையின் காரணமாக ஏற்பட்ட லாக்டவுன்-2-க்குப் பிறகு சமீபத்தில்தான் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இருந்தாலும் இப்போதுவரையிலும்...

‘சூரரைப் போற்று’ – தியேட்டர்களில் வெளியாகிறது

நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தியேட்டர்களில் திரையிடப்படலாம் என்று தெரிகிறது. நடிகர் சூர்யாவின் சொந்தத் தயாரிப்பில் சென்ற ஆண்டு வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படம் ஓடிடியில் வெளியானாலும் படம் பார்த்தவர்கள்...

OTT-யில் படங்களை வெளியிட நடிகர் சந்தானம் ஆதரவு

தற்போது தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் மிகப் பெரிய நடிகர், நடிகைகள் நடித்த படங்கள் வரிசையாக ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்தப்...

திரையரங்குகளைத் திறக்க அனுமதி கேட்டு முதல்வரிடம் கோரிக்கை..!

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தலைமையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது கொரோனா தொற்று நோய் காரணமாக மூடப்பட்டிருக்கும் திரையரங்குகளைத்...

தியேட்டர்களில் படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனைகள் விதித்துள்ளது

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடிக் கிடக்கின்றன. வருகிற ஜூலை 15-ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தியேட்டர்களில் புதிய படங்களை...

“ஓடாத தியேட்டருக்கு எப்படி சொத்து வரி கட்ட முடியும்?” – தியேட்டர் உரிமையாளர்கள் கேள்வி..!

“சினிமா தியேட்டர்களுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு மற்றும் வருடந்திர லைசென்ஸ் ஆகியவற்றில் சலுகைகள் வேண்டும்…” என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளரான திருச்சி ஸ்ரீதர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இது...

சினிமா தியேட்டர்கள் ஆகஸ்ட் 15-ம் தேதிதான் திறக்கப்படுமா..?

இந்தக் கொரோனா லாக் டவுன்-2-ன் தாக்கத்தினால் அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலிலும் தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களும் பெரும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தற்போது அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகள் பள்ளியில் அடுத்த வகுப்புக்குச்...

நான்கு புதிய தமிழ்ப் படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன..!

தமிழகத்தில் கொரோனா நோய்த் தாக்கத்தினால் லாக் டவுன் அறிவிக்கப்பட்டு அது மேலும், மேலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. சினிமா தியேட்டர்கள் தொடர்ந்து ஒன்றரை மாதங்களாக மூடப்பட்டுக் கிடக்கின்றன. அடுத்து எப்போது அவைகள் திறக்கப்படும் என்பதும் யாருக்கும்...