Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

Tag:

கமல்ஹாசன்

கமலும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்கள்

நடிகர் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் 234-வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார் என்பதுதான் இன்றைய தமிழ்ச் சினிமாவின் ஹாட்டஸ்ட் செய்தி. நாளைய தினம் கமல்ஹாசனின் 68-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை இதற்கான அறிவிப்பை கமல்ஹாசன்...

BIGG BOSS-6 நிகழ்ச்சியிலிருந்து ஜி.பி.முத்து வெளியேறினார்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீஸனில் இன்றைக்கு புதிய திருப்பமாக முக்கிய வேட்பாளரான ஜி.பி.முத்து போட்டியில் இருந்து தானாகவே வெளியேறினார். ஜி.பி.முத்து டிக்டாக்கில் தனது அப்பாவித்தனமான பேச்சுக்கள் அடங்கிய...

“விக்ரம்-2′ உருவானால் ரோலக்ஸூம் நிச்சயமாக வருவான்” – நடிகர் சூர்யா வாக்குறுதி

கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘விக்ரம்’.  இந்தப் படத்தில் சூர்யா, ‘ரோலக்ஸ்’ என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். படத்தின் கிளைமாக்ஸில் அவர் தோன்றும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே...

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் இவர்கள்தான்..!

விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீஸன் முறைப்படி நேற்றைக்கு துவங்கிவிட்டது. இதில் பங்கு கொள்பவர்கள் நேற்று மாலை ஒருவர் பின் ஒருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துவிட்டனர். வழக்கம்போல உலக நாயகன்...

“ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை” – நடிகர் கமல்ஹாசன் விளக்கம்

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை வசூலித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் நேற்று இந்தப் படத்தை...

பிக்பாஸ்-சீஸன்-6 போட்டியாளர்கள் இவர்கள்தானா..?

வரும் அக்டோபர் 9-ம் தேதியிலிருந்து விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீஸன் ஒளிபரப்பாக இருக்கிறது. எப்போதும் 14 போட்டியாளர்கள்தான் இதில் பங்கேற்பாளர்கள். ஆனால், இந்த 6-வது சீஸனில் இந்த எண்ணிக்கை கூடியிருக்கிறதாம்....

ரஜினி, கமல், விஜய்யை முந்திய தனுஷ்..!

டிவிட்டரில்  மிக அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட தமிழ் சினிமா பிரபலம் என்ற பெயரை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார். நடிகர் தனுஷை டிவிட்டரில் 11 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். அதாவது 1 கோடியே 10...

“மணிரத்னத்தின் மிக முக்கிய வெற்றிப் படம் ‘பொன்னியின் செல்வன்” – கமல்ஹாசனின் நம்பிக்கை

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹசன் இருவரும்...