இயக்குநர் மணி ரத்னமின் கடல் படத்தில் பாடகராக அறிமுகமான சித் ஸ்ரீராம் தொடர்ந்து ஐ, நானும் ரௌடிதான் என அவர் பாடிய பாடல்கள் எல்லாமோ ஹிட் அடித்தன. குறிப்பாக பெண்களிடம் சித் ஸ்ரீராம் பாடலுக்கு அதிக வரவேற்பு இருக்கின்றன. கடைசியாக தமிழில் ரெட்ரோ, ஓ எந்தன் பேபி படத்தில் இவர் பாடல் பாடியிருந்தார். வானம் கொட்டட்டும் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில், சொல் எனும் பாடலை அவரே இசையமைத்து பாடியுள்ளார். இந்தப் பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more