- Advertisement -
- Advertisement -
- Advertisement -
நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். அவர் படங்களை தாண்டி பிக் பாஸ் ஷோ மூலமாகவும் அதிகம் சம்பாதித்து வருகிறார்.சல்மான் கானுக்கு தற்போது 59 வயது ஆகிறது. அவர் இந்த வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

