நடிகர் அல்லு அர்ஜுனின் உன்னி முகுந்தன் நடித்துள்ள மார்க்கோ படத்தை பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர் ஹனீப் அதேனியை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார் அல்லு அர்ஜுன். படத்தின் மிகப்பெரிய வெற்றிக்காக மொத்த படக்குழுவையும் பாராட்டிய அல்லு அர்ஜுன், இயக்குனரிடம் படத்தை மிகுந்த தரத்துடன் தயாரித்தது குறித்தும் புகழ்ந்துள்ளார். அது மட்டுமல்ல படத்தின் வலுவான கதையையும் அது சொல்லப்பட்ட விதத்தையும் மேலும் கதாநாயகனாக நடித்திருந்த உன்னி முகுந்தனின் பிரமிக்க வைக்கும் நடிப்பையும் படத்தில் இடம்பெற்ற ஆக்சன் காட்சிகளையும் மனதார பாராட்டியுள்ளார் அல்லு அர்ஜுன்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more