திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் பிரபல நடிகையின் புகைப்படமும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இவர் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார்.
மேலும் தற்போது ஓரிரு திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் வேறு யாருமில்லை நடிகை குஷ்பூ தான். ஆம், நடிகை குஷ்பூவின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.