Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நெட்பிளிக்ஸில் முதல் இடத்தை பிடித்த ‘தண்டேல்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பி உருவான தண்டேல் திரைப்படம் கடந்த பிப்.7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது. இயக்குநர் சந்து மொந்தேத்தி இயக்கிய இந்தத் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.இப்படம் கடந்த மார்ச் 7 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகியது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான படங்களில் தண்டேல் திரைப்படம் நெட்பிளிக்ஸில் முதலிடத்தில் உள்ளது.

- Advertisement -

Read more

Local News