- Advertisement -
- Advertisement -
- Advertisement -
திரைப்பட ஊடகவியலாளர் ஆர்.எஸ். அந்தணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நயன்தாராவுக்கு தமிழில் ஐந்து கோடி ரூபாய் வரை சம்பளம் அளிக்கப்படுகிறது. ஆனால் அதுவே மலையாளத்தில் அவர் ஐம்பதில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரைதான் வாங்குகிறார். காரணம், மலையாள திரைப்படங்களின் வியாபாரம் அவ்வளவுதான்” என்றார்
- Advertisement -