விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு – கயல் ஜோடியாக நடிக்கும் படம் ‘இராவண கோட்டம்’. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் ` படத்தின் டைட்டில் டிராக் பாடலின் லிரிக்கல் வீடியோவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படம் வருகிற மே 12-ம் தேதி வெளியாகவுள்ளது.